தொலைந்து போன இயற்கை
- nalayiniindran
- Aug 21, 2021
- 1 min read
Updated: Sep 3, 2021
நாளும் பொழுதும் கைக்கெட்டிய தூரத்தில் கண்டு களித்து அல்லது காணாமலேதொலைத்த இயற்கையை இங்கு, இப்போதெல்லாம் ஓடி ஓடி தேடி அலைந்து பிடிக்கின்றேன், வித்தியாசமான பிரமாணங்களுடன்.







புத்துணர்வு தந்து புதுக்கதைகள் பேசும் இயற்கை.
செம்பாட்டு நிறமும் வெப்பம் கலந்த மணமும் நாம் இரசித்த இயற்கை. தொலைந்து போன இயற்கை பல கேள்விகளைக் கேட்கின்றது!