ஆவணம் என்ற சொற்பிரயோகம் தொடர்பான குழப்பங்களும் , காப்பக பதிவேடுகள், முக்கியமாக நிர்வாகப் பதிவேடுகள் தொடர்பான தெளிவின்மைகளும்.
ஆவணம் என்ற சொற்பிரயோகம் தொடர்பான குழப்பங்களும் , காப்பக பதிவேடுகள், முக்கியமாக நிர்வாகப் பதிவேடுகள் தொடர்பான தெளிவின்மைகளும்.
Documents, Archives, records, resources என்பன பற்றியும், அதன் தொழிற்பாடுகள் பற்றியும், அவற்றிற்கான விளக்கங்கள் பற்றியும் மிகவும் தெளிவு படுத்துவது சிக்கலானதும் கடினமானது ஆகும். மட்டுமன்றி, primary resources, secondary resources இற்கான தெளிவான விளக்கங்களும் மிகவும் குறைவு. இந்த தெளிவின்மையால், Archival materials இனை, குறிப்பாக நிர்வாகப்பதிவேடுகளை ஆராய்விற்காக பாவித்துக் கொள்ளும் ஆய்வாளர்களும் குறைவாகவே இருக்கின்றார்கள்.இந்நேரத்தில், ஆவணம் என்ற சொற்பிரயோகம் தொடர்பான சர்ச்சைகளும் இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சில தெளிவின்மைகளும், பொருள் வேறுபாடுகளும் இன்னமும் இருக்கின்றன. இது தொடர்பான முன்னைய கருத்தோட்டங்களுடன் இன்னும் சில முக்கிய விடயங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். மேலும்,இந்த சர்ச்சைகளுக்குள், எங்களுடைய நிர்வாக பதிவேடுகள் உட்பட பல archival documents களையும், தொலைத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதும் உண்மையே.
General documents or records are created as part of daily processes and remain current. However, historical documents or archival materials, including administrative records, are quite different. These materials go through a formal records management process. After a significant period—often around 25 years—they are selected by archivists from record rooms and transferred to archives for long-term preservation.
Archival materials, particularly administrative records, can date back 100, 200 years, or even longer. Therefore, it is not appropriate to refer to these two types of materials using the same terminology.
Unfortunately, many people do not fully understand the records management process. There is often confusion between general materials and archival materials. Due to this lack of understanding, in many Tamil-related contexts, proper records management processes have not been followed for over 50 years. As a result, records and historical documents, including administrative records held in record rooms or government departments have not been systematically transferred or preserved for future use.
This process can only be carried out legally by government authorities. While anyone may preserve documents informally, archivists and archival institutions are responsible for the formal processes of appraisal, selection, transfer, and preservation.
We are already losing—or have lost—many valuable archival materials (not current records), along with important aspects of Tamil history. This is a very serious issue. In the future, researchers studying Tamil history may find that these archival records are no longer available, and we may be unable to provide the necessary evidence.
Furthermore, suggesting that general documents/administrative records and archival materials are the same is misleading and could lead to serious consequences.
See less

Comments